இடுகைகள்

ஜூலை, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

செம்பருத்தி மலர்.

படம்

புதனின் நட்சத்திரங்களும் அமிர்தாதி யோகங்களும்.

புதனின் நட்சத்திரங்களும் அமிர்தாதி யோகங்களும். புதனின் நச்சத்திரங்கள். 1. ஆயில்யம். 2. கேட்டை. 3. ரேவதி. கிழமைகள்- - ஆயில்யம் நட்சத்திரம். 1. ஞாயிற்றுக்கிழமை-- சித்த யோகம். 2. திங்கட்கிழமை-- சித்த யோகம். 3. செவ்வாய்கிழமை-- சித்தயோகம். 4. புதன்கிழமை-- சித்த யேரகம். 5. வியாழக்கிழமை-- சித்த யோகம். 6. வெள்ளிக்கிழமை-- மரண யோகம். 7. சனிக்கிழமை-- மரண யோகம். கிழமைகள்--கேட்டை நட்சத்திரம். 1. ஞாயிற்றுக்கிழமை-- மரண யோகம் 2. திங்கட்கிழமை-- சிதத ேயாகம். 3. செவ்வாய்கிழமை.- சித்த யோகம். 4. புதன்கிழமை-- சித்த யோகம். 5. வியாழக்கிழமை-- சித்த யோகம். 6. வெள்ளிக்கிழமை-- மரண யோகம். 7. சனிக்கிழமை-- சித்த யோகம். கிழமைகள்-- ரேவதி நட்சத்திரம். 1. ஞாயிற்றுக்கிழமை--அமிர்தயோகம். 2. திங்கட்கிழமை-- சித்த யோகம். 3. செவ்வாய்கிழமை-- சித்த யோகம். 4. புதன்கிழமை-- மரண யோகம். 5. வியாழக்கிழமை-- சித்த யோகம். 6. வெள்ளிக்கிழமை--அமிர்தயோகம். 7. சனிக்கிழமை-- மரண யோகம். நன்றி.

சனியின் நச்சத்திரங்களும் அமிர்தாதி யோகங்களும்.

சனியின் நட்த்திரங்கள். 1. பூசம். 2. அனுஷம். 3. உத்திரட்டாதி. கிழமைகள்--பூசம் நட்சத்திரம். 1. ஞாயிற்றுக்கிழமை-- சித்த யோகம். 2. திங்கட்கிழமை-- சித்த யோகம். 3. செவ்வாய்கிழமை-- சித்த யோகம். 4. புதன்கிழமை-- சித்த யோகம். 5. வியாழக்கிழமை--அமிர்த யோாகம் 6. வெள்ளிக்கிழமை-- மரண யோகம். 7. சனிக்கிழமை-- சித்த யோகம். கிழமைகள்-- அனுஷம் நட்சத்திரம். 1. ஞாயிற்றுக்கிழமை-- மரண யோகம். 2. திங்கட்கிழமை-- சித்த யோகம். 3. செவ்வாய்கிழமை-- சித்த யோகம். 4. புதன்கிழமை-- சித்த யோகம். 5. வியாழக்கிழமை-- சித்த யோகம். 6. வெள்ளிக்கிழமை-- சித்த யோகம். 7. சனிக்கிழமை-- சித்த யோகம். கிழைமைகள்-- உத்திரட்டாதி நட்சத்திரம். 1. ஞாயிற்றுக்கிழமை--அமிர்த யோாகம். 2. திங்கட்கிழமை-- சித்த யோகம். 3. செவ்வாய்கிழமை--அமிர்த யோாகம். 4. புதன்கிழமை-- சித்த யோகம். 5. வியாழக்கிழமை-- சித்த யோகம். 6. வெள்ளிக்கிழமை-- சித்த யோகம். 7. சனிக்கிழமை-- சித்த யோகம்.

குருவின் நட்சத்திரங்களும் அமிர்தாதி யோகங்களும்.

குருவின் நட்சத்திரங்கள். 1. புனர்பூசம். 2. விசாகம். 3. பூரட்டாதி. கிழமைகள்--புனர்பூசம் நட்சத்திரம். 1. ஞாயிற்றுக்கிழமை-- சித்த யோகம். 2. திங்கட்கிழமை--அமிர்த யோாகம். 3. செவ்வாய்கிழமை-- சித்த யோகம். 4. புதன்கிழமை-- சித்த யோகம். 5. வியாழக்கிழமை-- அமிர்தயோகம். 6. வெள்ளிக்கிழமை-- சித்த யோகம். 7. சனிக்கிழமை-- சித்த யோகம். கிழமைகள்--விசாகம் நட்சத்திரம். 1. ஞாயிற்றுக்கிழமை-- மரண யோகம். 2. திங்கட்கிழமை-- மரண யோகம். 3. செவ்வாய்கிழமை-- மரண யோகம். 4. புதன்கிழமை-- சித்த யோகம். 5. வியாழக்கிழமை-- சித்த யோகம். 6. வெள்ளிக்கிழமை-- சித்த யோகம். 7. சனிக்கிழமை-- சித்த யோகம். கிழமைகள்--பூரட்டாதி நட்சத்திரம். 1. ஞாயிற்றுக்கிழமை-- சித்த யோகம். 2. திங்கட்கிழமை-- மரண யோகம். 3. செவ்வாய்கிழமை-- மரண யோகம். 4. புதன்கிழமை--அமிர்தயோகம். 5. வியாழக்கிழமை-- சித்த யோகம். 6. வெள்ளிக்கிழமை-- சித்த யோகம். 7. சனிக்கிழமை-- மரண யோகம்.

இராகுவின் நட்த்திரங்களும் அமிர்தாதி யோகங்களும்.

இராகுவின் நட்சத்திரங்கள். 1. திருவாதிரை. 2. சுவாதி. 3. சதயம். கிழமைகள்-- திருவாதிரை நட்சத்திரம். 1. ஞாயிற்றுக்கிழமை-- சித்த யோகம். 2. திங்கட்கிழமை-- சித்த யோகம். 3. செவ்வாய் கிழமை-- மரண யோகம். 4. புதன்கிழமை-- சித்த யோகம். 5. வியாழக்கிழமை-- மரண யோகம். 6. வெள்ளிக்கிழமை-- சித்த யோகம். 7. சனிக்கூழமை--சித்த யோகம். கிழமைகள்-- சுவாதி நட்சத்திரம்.. 1. ஞாயிற்றுக்கிழமை--கித்த யோகம். 2. திங்கட்கிழமை--அமிர்தயோகம். 3.செவ்வாய்கிழமை-- சித்த யோகம். 4. புதன்கிழமை-- சித்த யோகம். 5. வியாழக்கிழமை--அமிர்தயோகம். 6. வெள்ளிக்கிழமை-- சித்த யோகம். 7. சனிக்கிழமை--அமிர்தயோகம். கிழமைகள்-- சதயம். 1. ஞாயிற்றுக்கிழமை-- சித்த யோகம். 2. திங்கட்கிழமை-- சித்த யோகம் 3. செவ்வாய்கிழமை-- மரண யோகம். 4. புதன்கிழமை-- சித்த யோகம். 5. வியாழக்கிழமை-- மரண யோகம். 6. வெள்ளிக்கிழமை-- சித்த யோகம். 7. சனிக்கிழமை--அமிர்தயோகம்.

செவ்வாயின் நட்சத்திரங்களும் அமிர்தாதி யோகங்களும்.

செவ்வாயின் நட்சத்திரங்களும் அமிர்தாதி  யோகங்களும். செவ்வாயின் நட்சத்திரங்கள். 1. மிருகசீரிடம் நட்சத்திரம். 2. சித்திரை நட்சத்திரம். 3. அவிட்டம் நட்சத்திரம். கிழமைகள்--மிருகசீரிடம் நட்சத்திரம். 1. ஞாயிறrறுக்கிழமை-- சித்தயோகம். 2. திங்கட்கிழமை--அமிர்தயோகம். 3. செவ்வாய்கிழமை-- சித்தயோகம். 4. புதன்கிழமை-- சித்தயோகம். 5. வியாழக்கிழமை-- மரணயோகம். 6. வெள்ளிக்கிழமை-- சித்தயோகம். 7. சனிக்கnழமை-- சித்தயோகம். கிழமைகள்-- சித்திரை நட்சத்திரம். 1. ஞாயிற்றுக்கிழமை-- சித்தயோகம். 2. திங்கட்கிழமை-- மரணயோகம். 3. செவ்வாய்கிழமை-- சித்தயோகம். 4. புதன்கிழமை-- சித்தயோகம். 5. வியாழக்கிழமை-- சித்தயோகம். 6. வெள்ளிக்கிழமை-- சித்தயோகம். 7. சனிக்கிழமை-- மரணயோகம். கிழமைகள்--அவிட்டம் நட்சத்திரம். 1. ஞாயிற்றுக்கிழமை-- மரண யோகம். 2. திங்கட்கிழமை-- சித்தயோகம். 3. செவ்வாய்கிழமை-- சித்தயோகம். 4. புதன்கிழமை-- மரணயோகம். 5. வியாழக்கிழமை-- சித்தயோகம். 6. வெள்ளிக்கிழமை-- சித்தயோகம். 7. சனிக்கிழமை-- சித்தயோகம்.

சந்திரனின் நட்சத்திரங்களும் அமிர்தாதி யோகங்களும்.

சந்திரனின் நட்சத்திரங்களும் அமிர்தாதி யோகங்களும. 1. ரோகிணி நட்சத்திரம். 2. அஸ்தம் நட்சத்திரம். 3.திருவோணம் நட்சத்திரம் கிழமைகள்--ேராகிணி நட்சத்திரம். 1. ஞாயிற்றுக்கிழமை-- சித்த யோகம். 2. திங்கட்கிழமை--அமிர்தயோகம் 3. செவ்வாய் கிழமை--அமிர்தயோகம். 4. புதன்கிழமை--கிதத யோகம். 5. வியாழக்கிழமை-- மரணயோகம் 6. வெள்ளிக்கிழமை-- மரணயோகம் 7. சனிக்கிழமை--அமிர்தயோகம். கிழமைகள்--அஸ்தம் நட்சத்திரம். 1. ஞாயிற்றுக்கிழமை--அமிர்தயோகம். 2. திங்கட்கிழமை-- சித்தயோகம். 3. செவ்வாய்கிழமை-- சித்தயோகம். 4. புதன்கிழமை-- மரணயோகம். 5. வியாழக்கிழமை-- சித்தயோகம். 6. வெள்ளிக்கிழமை--அமிர்தயோகம். 7. சனிக்கிழமை-- மரண யோகம். கிழமைகள்--திருவோணம் நட்சத்திரம். 1. ஞாயிற்றுக்கிழமை--அமிர்தயோகம். 2. திங்கட்கிழமை--அமிர்தயோகம். 3. செவ்வாய் கிழமை-- சித்தயோகம். 4. புதன்கிழமை-- சித்தயோகம். 5. வியாழக்கிழமை-- சித்த யோகம். 6. வெள்ளிக்கிழமை-- மரண யோகம். 7. சனிக்கிழமை-- சித்த யோகம்.

சூரியனின் நட்சத்திரங்களும் அமிர்தாதி யோகங்களும்.

சூரியனின் நட்சத்திரங்களும்  அமிர்தாதி யோகங்களும் . சூரியனின் நட்சத்திரங்கள். 1. கார்த்திகை. 2. உத்திரம். 3. உத்திராடம். கிழமைகள்-- கார்த்திைகை நட்சத்திரம். 1. ஞாயிற்றுக்கிழமை- சித்தயோகம். 2. திங்கட்கிழமை-- மரணயோகம். 3. செவ்வாய்கிழமை-- சித்தயோகம் 4. புதன்கிழமை--அமிர்தயோகம். 5. வியாழக்கிழமை-- மரணயோகம். 6. வென்னிக்கிழமை-- சித்தயோகம். 7. சனிக்கிழமை--அமிர்தயோகம். கிழமைகள்--- உத்திரம் நட்சத்திரம். 1. ஞாயிற்றுக்கிழமை--அமிர்தயோகம். 2. திங்கட்கிழமை-- சித்தயோகம். 3. செவ்வாய்கிழமை--அமிர்தயோகம். 4. புதன்கிழமை---அமிர்தயோகம். 5. வியாழக்கிழமை-- மரணயோகம். 6. வெள்ளிக்கிழமை-- சித்தயோகம். 7. சனிக்கிழமை--- மரணயோகம். கிழமைகள்-- உத்திராடம் நட்சத்திரம். 1. ஞாயிற்றுக்கிழமை.- அமிர்தயோகம். 2. திங்கட்கிழமை.- மரணயோகம் 3. செவ்வாய்கிழமை.- மரணயோகம். 4. புதன்கிழமை.- அமிர்தயோகம். 5. வியாழக்கிழமை.- சித்தயோகம். 6. வெள்ளிக்கிழமை.- சித்தயோகம் 7. சனிக்கிழமை.- சித்தயோகம்.

சுக்கிரனின் நட்சத்திரங்களும் அமிர்தாதி யோகங்களும்.

 சுக்கிரனின் நட்சத்திரங்களும் அமிர்தாதி யோகங்களும். 1.பரணி நட்சத்திரம்.. 2. பூரம் நட்சத்திரம். 3. பூராடம் நட்சத்திரம். கிழமைகள்- பரணி நட்சத்திரம். 1. ஞாயிற்றுக்கிழமை. -சித்தயோகம். 2. திங்கட்கிழமை.- சித்தயோகம். 3. செவ்வாய்கிழமை.- சித்தயோகம். 4. புதன்கிழமை.- சித்தயோகம். 5. வியாழக்கிழமை.- சித்தயோகம். 6. வெள்ளிக்கிழமை.- சித்தயோகம். 7. சனிக்கிழமை- சித்தயோகம். கிழமைகள்-பூரம் நட்த்திரம். 1. ஞாயிற்றுக்கிழமை.- சித்தயோகம். 2. திங்கள்கிழமை.- சித்தயோகம். 3. செவ்வாய்கிழமை.- சித்தயோகம். 4. புதன்கிழமை- அமிர்தயோகம். 5. வியாழக்கிழமை- சித்தயோகம். 6. வெள்ளிக்கிழமை.- சித்தயோகம். 7. சனிக்கிழமை.- சித்தயோகம் கிழமைகள்-பூராடம் நட்சத்திரம் 1. ஞாயிற்றுக்கிழமை. -சித்தயோகம் 2. திங்கட்கிழமை.- மரணயோகம் 3. செவ்வாய்கிழமை.- சித்தயோகம் 4. புதன்கிழமை.- அமிர்தயோகம். 5. வியாழக்கிழமை.- சித்தயோகம். 6. வெள்ளிக்கிழமை.- சித்தயோகம். 7. சனிக்கிழமை.- சித்தயோகம்.

கேதுவின் நட்சத்திரங்களும் அமிர்தாதி யோகங்களும்.

கேதுவின் நட்சத்திரங்களும் அமிர்தாதி யோகங்களும். 1. அஸ்வினி நட்சத்திரம். 2.மகம் நட்சத்திரம். 3. மூலம் நட்சத்திரம். கிழமைகள்   - அஸ்வினி நட்சத்திரம்.                      1 ஞாயிற்றுக்கிழமை- சித்தயோகம். 2. திங்கட்கிழமை-- சித்தயோகம். 3. செவ்வாய் கிழமை-- சித்தயோகம். 4. புதன் கிழமை-- மரணயோகம் 5. வியாழக்கிழமை- அமிர்தயோகம் 6. வெள்ளிக்கிழமை- அமிர்தயோகம் 7. சனிக்கிழமை- சிததயோகம் கிழமைகள்-மகம் நட்சத்திரம் 1. ஞாயிற்றுக்கிழமை- மரணயோகம். 2. திங்கட்கிழமை- மரணயோகம். 3. செவ்வாய்கிழமை- சித்தயோகம் 4. புதன் கிழமை- சித்தயோகம். 5. வியாழக்கிழமை- அமிர்தயோகம். 6. வெள்ளிக்கிழமை- மரணயோகம் 7. சனிக்கிழமை-- சித்தயோகம் கிழமைகள்- மூலம் நட்சத்திரம் 1. ஞாயிற்றுக்கிழமை- அமிர்தயோகம் 2. திங்கட்கிழமை- சித்தயோகம். 3. செவ்வாய்கிழமை- அமிர்தயோகம் 4. புதன்கிழமை- மரணயோகம் 5. வியாழக்கிழமை-கித்தயோகம் 6. வெள்ளிகிழமை- அமிர்தயோகம் 7. சனிக்கிழமை- சித்த யோகம்

பஞ்சபட்சி சாஸ்த்திரம்.

வல்லூறு 1. அஸ்வினி 2. பரணி 3. கார்த்திகை 4. ரோகிணி 5. மிருகசீரிடம் ஆந்தை 1. திருவாதிரை 2. புனர்பூசம் 3. பூசம் 4. ஆயில்யம் 5. மகம் 6. பூரம் காகம் 1. உத்திரம் 2. அஸ்தம் 3. சித்திரை 4. சுவாதி 5. விசாகம் கோழி 1. அனுஷம் 2. கேட்டை 3. மூலம் 4. பூராடம் 5. உத்திராடம் மயில் 1. திருேவேnணம் 2. அவிட்டம் 3. சதயம் 4. பூரட்டாதி 5. உத்திரட்டாதி 6. ரேவதி மேலே கொடுக்கப்பட்டவை 27- நட்சத்திரங்களுக்கு உள்ள பஞ்சபட்சி ஆகும்.

புதன் பகவானின் நட்சத்திரங்களும் நாம எழுத்துக்களும்

புதன் பகவானின் நட்சத்திரங்கள்: ஆயில்யம் கேட்டை ரேவதி ஆயில்யம் நட்சத்திரம்: 1. ஆம் பாதம்-DEE-டி 2. ஆம் பாதம்-DOO-டு 3. ஆம் பாதம்-DAY- டே 4. ஆம் பாதம்-DO- டோ கேட்டை நட்சத்திரம்: 1. ஆம் பாதம்-NO- நோ 2. ஆம் பாதம்-YAA- யா 3. ஆம் பாதம்-YEE-யி 4. ஆம் பாதம்-YOO- யு ரேவதி நட்சத்திரம்: 1. ஆம் பாதம்-DE-தே 2. ஆம் பாதம்-DO- தோ 3. ஆம் பாதம்-CHAA- ச 4. ஆம் பாதம்-CHEE-சி

சனி பகவானின் நட்சத்திரங்களும் நாம எழுத்துக்களும்.

சனி பகவானின் நட்சத்திரங்கள்:  பூசம். அனுஷம். உத்திரட்டாதி. பூசம் நட்சத்திரம் 1. ஆம் பாதம்-HOO - ஹீ 2. ஆம் பாதம்-HAY- ஹே 3. ஆம் பாதம்-HO- ஹோ 4. ஆம் பாதம்-DAA-ட அனுஷம் நட்சத்திரம் 1. ஆம் பாதம்-NA- ந 2. ஆம் பாதம்-NEE-நி 3. ஆம் பாதம்-NOO- நு 4. ஆம் பாதம்-NAY- நே உத்திரட்டாதி நட்சத்திரம் 1. ஆம் பாதம்-DHA- து 2. ஆம் பாதம்-THA- த 3. ஆம் பாதம்-SA- ச 4. ஆம் பாதம்-CHEE-சி

குருபகவானின் நட்சத்திரங்களும் நாம எழுத்துக்களும்.

குரு பகவானின் நட்சத்திரங்கள்; புனர்பூசம் விசாகம் பூரட்டாதி புனர்பூசம் நட்சத்திரம்: 1. ஆம் பாதம்.KAY- கே 2. ஆம் பாதம்.KO- கோ 3. ஆம் பாதம்.HAA- ஹ 4. ஆம் பாதம்.HEE- ஹி விசாகம் நட்சத்திரம் 1. ஆம் பாதம்.THEE-தி 2. ஆம் பாதம்.THOO- து 3. ஆம் பாதம்-THAY- தே 4. ஆம் பாதம்.THO- தோ பூரட்டாதி நட்சத்திரம் 1. ஆம் பாதம்.SA-ஸே 2. ஆம் பாதம்.SO- ஸோ 3. ஆம் பாதம். DAA-தா 4. ஆம் பாதம்.. DEE-தி

இராகு பகவானின் நட்சத்திரங்களும் நாம எழுத்துக்களும்.

இராகு பகவானின் நட்சத்திரங்கள்: திருவாதிைரை. சுவாதி. சதயம். திருவாதிரை நட்சத்திரம்: 1. ஆம் பாதம்.KOO- கு 2. ஆம் பாதம்.GHAA-கா 3. ஆம் பாதம்.INA- ங 4. ஆம் பாதம்.CHA- ச சுவாதி நட்சத்திரம்: 1. ஆம் பாதம்.Ru-ரு 2. ஆம் பாதம்.REY-ரே 3. ஆம் பாதம.RO-ரோ 4. ஆம் பாதம்.TAy-த சதயம் நட்சத்திரம்: 1. ஆம் பாதம்.GO-கோ 2. ஆம் பாதம்.SAA -ஸா 3. ஆம் பாதம்.SEE-ஸீ 4. ஆம் பாதம்.SOO-ஸூ

செவ்வாய் பகவானின் நட்சத்திரங்களும் நாம எழுத்துக்களும்.

செவ்வாய் பகவானின் நட்சத்திரங்கள்: மிருகசீரிடம் சித்திரை அவிட்டம்  மிருகசீரிடம் நட்சத்திரம்: 1. ஆம் பாதம் VAY - வே 2. ஆம் பாதம் Vo-  வோ 3. ஆம் பாதம் KAA -கா 4. ஆம் பாதம் KE-கே சித்திரை நட்சத்திரம்: 1. ஆம் பாதம் PAY-பே 2. ஆம் பாதம் PO-போ 3. ஆம் பாதம் RAA-ரா 4. ஆம் பாதம் REE -ரி அவிட்டம் நட்சத்திரம்: 1. ஆம் பாதம் GAA-க 2. ஆம் பாதம் GEE-கி 3. ஆம் பாதம் GOO-கு 4. ஆம் பாதம் GAY -கே

சந்திரனின் நட்சத்திரங்களும் நாம எழுத்துக்களும்

சந்திரனின் நட்சத்திரங்கள்: ரோகினி நட்சத்திரம் 1 ஆம் பாதம் O- ஒ ரோகினி நட்சத்திரம் 2 ஆம் பாதம் VA- வ ரோகினி நட்சத்திரம் 3 ஆம் பாதம் VEE-வி ரோகினி நட்சத்திரம் 4 ஆம் பாதம் VOO- வு """"”"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""”"""""""""'''''''’"  அஸ்தம் நட்சத்திரம்1 ஆம் பாதம்  PU -பூ அஸ்தம் நட்சத்திரம் 2 ஆம் பாதம்  SHAA- ஷா அஸ்தம் நட்சத்திரம் 3 ஆம் பாதம்  NAA-ண அஸ்தம் நட்சத்திரம் 4 ஆம் பாதம்  THAA- த '''''''''''''''''''''''''''''''''''''''''''''...

சூரியனின் நட்சத்திரங்களும் நாம எழுத்துக்களும்.

சூரியனின் நட்சத்திரங்கள்: கார்த்திகை , உத்திரம், உத்திராடம் கார்த்திகை நட்சத்திரம் 1 ஆம் பாதம் AO- அ கார்த்திகை நட்சத்திரம் 2 ஆம் பாதம் Ee- இ கார்த்திகை நட்சத்திரம் 3 ஆம் பாதம் U- உ கார்த்திகை நட்சத்திரம் 4 ஆம் பாதம் A- எ **************************************************** உத்திரம் நட்சத்திரம் 1 ஆம் பாதம் TAY- டே    உத்திரம் நட்சத்திரம் 2 ஆம் பாதம் TOO- டோ உத்திரம் நட்சத்திரம் 3ஆம் பாதம் PAA- ப உத்திரம் நட்சத்திரம் 4 ஆம் பாதம் PEE-பி **************************************************** உத்திராடம் நட்சத்திரம் 1 ஆம் பாதம் BAY- பே உத்திராடம் நட்சத்திரம் 2 ஆம் பாதம் BO- போ உத்திராடம் நட்சத்திரம் 3 ஆம் பாதம் JAA- ஜ உத்திராடம் நட்சத்விரம் 4 ஆம் பாதம் JEE-ஜி ****************************************************

சுக்கிரனின் நட்சத்திரங்களும் நாம எழுத்துக்களும்.

சுக்கிரனின் நட்சத்திரங்கள்: பரணி, பூரம், பூராடம். பரணி நட்சத்திரம் 1 ஆம் பாதம் Li-லி பரணி நட்சத்திரம் 2 ஆம் பாதம் LU- லூ பரணி நட்சத்திரம் 3 ஆம் பாதம் LEY- லே பரணி நட்சத்திரம் 4 ஆம் பாதம் LO- லோ ---------------------------------------------------------------------- பூரம் நட்சத்திரம் 1 ஆம் பாதம் MO- மோ பூரம் நட்சத்திரம் 2 ஆம் பாதம்  TAA- ட பூரம் நட்சத்திரம் 3  ஆம் யாதம் TEE- டி பூரம் நட்சத்திரம் 4  ஆம் பாதம் TOO -டு -----_-------_----------------------------------_-------------------- பூராடம் நட்சத்திரம் 1 ஆம் பாதம் BU -பூ பூராடம் நட்கத்திரம் 2ஆம் பாதம் DHAA- த பூராடம் நட்சத்திரம் 3 ஆம் பாதம் BHA - பி பூராடம் நட்சத்திரம் 4 ஆம் பாதம் DHA - டா ---------------------------------------------------------------------

செவ்வாய் பகவானின் ஆதிக்கததில் பிறந்தவர்களின் அதிர்ஷ்டமான நாட்கள்.

9,18,27 தேதிகளில் பிறந்தவர்கள் செவ்வாய் பகவானின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள். அதிர்ஷ்டமான நாட்கள்: பிரதி மாதங்களில் வரும்3,12,21,30 தேதிகள். பிரதி மாதங்களில் வரும்6,15,24 தேதிகள். பிரதி மாதங்களில் வரும்9,18,27 தேதிகள்.

சனி பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களின் அதிர்ஷ்டமான நாட்கள்

8,17,26 தேதிகளில் பிறந்தவர்கள் சனி பகவானின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள். அதிர்ஷ்டமான நாட்கள்: 1,10,19,28 பிரதி மாதங்களில் வரும் நாட்கள். 2,11,20,29 பிரதி மாதங்களில் வரும் நாட்கள். 3,12,30 பிரதி மாதங்களில் வரும் நாட்கள். 5,14,23 பிரதி மாதங்களில் வரும் நாட்கள்.  6,15,24 பிரதி மாதங்களில் வரும் நாட்கள். 7,16,25 பிரதி மாதங்களில் வரும் நாட்கள். 9,18,27 பிரதி மாதங்களில் வரும் நாட்கள்

கேது பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களின் அதிர்ஷ்டமான நாட்கள்.

7,16,25 தேதிகளில் பிறந்தவர்கள் கேது பகவானின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள். பிரதி மாதங்களில் வரும்7,16,25 தேதிகள் அதிர்ஷ்டமான நாட்களாகும். மேலும் பிரதி மாதங்களில் வரும்2,11,29 தேதிகள் அதிர்ஷ்டமான நாட்களாகும்.

சுக்கிர பகவான் ஆதிக்கத்தில் பிறந்தவர்களின் அதிர்ஷ்டமான நாட்கள்.

6,15,24 தேதிகளில் பிறந்தவர்கள் சுக்கிர பகவான் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இவர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் பிரதி மாதங்களில் வரும் 6, 15, 24 தேதிகள். மேலும் பிரதி மாதங்களில் வரும் 9,18, 27 தேதிகள், மற்றும் பிரதி மாதங்களில் வரும் 3 ,12,21,30 தேதிகள்.

புதன் பகவnனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களின் அதிர்ஷ்டமான நாட்கள்.

5,14,23 தேதிகளில் பிறந்தவர்கள் புதன் பகவான் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். பிரதி மாதங்களில் வரும்5,14,23 தேதிகள் அதிர்ஷ்டமான நாட்களாகும். மேலும் பிரதி மாதங்களில்  வரும் கீழ்கண்ட தேதிகளும் அதிர்ஷ்டமான நாட்களாகும்2,11,29 தேதிகள்.312,21,30 தேதிகள்,6,15,24 தேதிகள்,716,25 தேதிகள் 9, 18, 27 தேதிகள் அதிர்ஷ்டமான நாட்களாகும்.

இராகு ஆதிக்கத்தில் பிறந்தவர்களின் அதிர்ஷ்டமான நாட்கள்

4,13,22,31 தேதிகளில் பிறந்தவர்கள் இராகு பகவானின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள். பிரதி மாதங்களில் வரும் 4,13,22,31 தேதிகள் அதிர்ஷ்டமான நாட்களாகும். மேலும் பிரதி  மாதங்களில் வரும்1,10,19,28 தேதிகள் அதிர்ஷ்ட்டமான நாட்களாகும்.

குரு ஆதிக்கத்தில் பிறந்தவர்களின் அதிர்ஷ்டமான நாட்கள்.

3,12,21,30 தேதிகளில் பிறந்தவர்கள் குருபகவானின் ஆதிக்கத்தில் உள்ளவர்கள. பிரதி மாதங்களில் வரும்3,12,21,30 தேதிகள் அதிர்ஷ்டமான நாட்களாகும். மேலும் பிரதி மாதங்களில வரும் 9, 18, 27 தேதிகள் அதிர்ஷ்டமான நாட்களாகும்.

சந்திர ஆதிக்கத்தில் பிறந்தவர்களின் அதிர்ஷ்டமான நாட்கள்

2, 11,20,29 தேதிகளில் பிறந்தவர்கள் சந்திர ஆதிக்கத்தை சேர்ந்தவர்கள். பிரதி மாதங்களில் வரும் 2,11,20,29 தேதிகள் அதிர்ஷ்ட்டமான நாட்களாகும். பிரதி மாதங்களில் வரும் 7,16,25 தேதிகள் அதிர்ஷ்ட்டமான நாட்களாகும்.

கேதுவின் நட்சத்திரங்களும் நாம எழுத்துக்களும்.

கேதுவின் நட்சத்திரங்கள் அஸ்வினி, மகம், மூலம். அஸ்வினி நட்சத்திரம் 1 ஆம் பாதம் -சு - Chu. அஸ்வினி நட்கத்திரம் 2 ஆம் பாதம் சே- Chey. அஸ்வினி நட்சத்திரம் 3 ஆம் பாதம் சோ- Ch0. அஸ்வினி நட்சத்திரம் 4 ஆம் பாதம் ல - LA. 😀😀😀😀😀😀😀😀😃😃😃😃😃 மகம் நட்சத்திரம் 1 ஆம் பாதம் ம- MAA. மகம் நட்சத்திரம் 2ஆம் பாதம் மி -MEE. மகம் நட்சத்திரம் 3 ஆம் பாதம் மு_ M00. மகம் நட்சத்திரம் 4 ஆம் பாதம் ெமெ-MAY. 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗 மூலம் நட்சத்திரம் 1 ஆம் பாதம் யே- YAY. மூலம் நட்சத்திரம் 2 ஆம் பாதம் யோ-y0. மூலம் நட்சத்திரம் 3 ஆம் பாதம் பா - BAA. மூலம் நட்சத்திரம் 4 ஆம் பாதம் பி - BEE. 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

சூரிய ஆதிக்கத்தில் பிறந்தவர்களின் அதிர்ஷ்டமான நாட்கள்.

சூரிய ஆதிக்க எண்கள்1,10,19,28. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டமான நாட்கள் பிரதி மாதங்களில் வரும் 1, 10, 19, 28 தேதிகள். பிரதி மாதங்களில் வரும் 2,11,20,29 தேதிகள். பிரதி மாதங்களில் வரும் 7,16,25 தேதிகள். மேலே கண்ட சூரிய ஆதிக்க எண்களான 1,10, 19, 28 தேதிகளும் ஞாயிற்றுக்கிழமையும் சேர்ந்து வந்தால் சிறப்பு.

கிரகங்களும், தானியங்களும்.

1.சூரியன் - கோதுமை. 2.சந்திரன் - பச்சைஅரிசி.                                                                    3.செவ்வாய் -துவரை. 4.புதன் - பாசிப் பயறு. 5.குரு - வெள்ளை கொண்ட க் கடலை. 6.சுக்கிரன்- வெள்ளை மொச்சை. 7.சனி _ கருப்பு எள். 8.இராகு - உளுந்து. 9.கேது - கொள்ளு.

கிரகங்களின் அதிதேவதை.

1. சூரியன் - சிவன். 2. சந்திரன் - பார்வதி 3. செவ்வாய் - முருகன். 😀😀😀😀😀😀😀 4.புதன் -விஷ்ணு. 5. குரு - பிரம்மா. 6. சுக்கிரன்- லெட்சுமி. 🤩🤩🤩🤩🤩🤩🤩 7. சனி- எமன். 8. இராகு - பத்ரகாளி . 9. கேது - சித்திர புத்திரன் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

பகை கிரகங்கள்.

1. சூரியன் - சனி ,சுக்கிரன். 2. சந்திரன் - எந்த கிரகங்களும் பகைஇல்லை. 3.செவ்வாய் - புதன். 4. புதன் - சந்திரன். 5. குரு - புதன், சுக்கிரன். 6. சுக்கிரன் - சூரியன், சந்திரன். 7. சனி- சூரியன், சந்திரன், செவ்வாய் . 8. இராகு - சூரியன், சந்திரன், செவ்வாய்,புதன். 9. கேது - சூரியன், சந்திரன், செவ்வாய்,புதன்.

நட்பு கிரகங்கள்.

1.சூரியன்- சந்திரன், செவ்வாய், குரு 2. சந்திரன்- சூரியன், புதன். 3. செவ்வாய்-சூரியன், சந்திரன், குரு. 4. புதன்- சூரியன், சுக்கிரன். 5. குரு- புதன், சனி. 6. சுக்கிரன்- புதன. 7. சனி- புதன், சுக்கிரன். 8. இராகு - குரு, சுக்கிரன், சனி. 9. ேகேது- குரு | சுக்கிரன், சனி.

கிரகங்களின் குணம்

1. சூரியன் - தாமஸ குணம். 2. சந்திரன் - சாத்வீக குணம். 3. செவ்வாய்_ராக்ஷஸ குணம். 4. புதன் _ தாமஸ குணம். 5. குரு _ சாத்வீக குணம். 6. சுக்கிரன் - ராக்ஷஸ குணம். 7. சனி-தாமஸ குணம்.

நவகிரகங்களுக்கு ஏற்ற நிறங்கள்

1. சூரியன் - மஞ்சள், ரோஸ் 2. சந்திரன் - வெளிர் மஞ்சள், இளம் பச்சை 3. செவ்வாய் - சிவப்பு 4. புதன் - சிமென்ட் கலர் 5. குரு    - ஆரஞ்சு, இளஞ் சிவப்பு 6. சுக்கிரன் - அடர்ந்த பச்சை 7. சனி   - நீலம் , கருப்பு 8. ராகு  -  வெளிர் நீலம் 9. கேது - பச்சை        மேலே குறிப்பிட்ட நிறங்கள் எண்கணிதத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஜோதிடத்தில் கூறப்பட்ட  நிறத்திற்கும் எண்கணிதத்தில் கூறிய நிறத்திறகும் வித்தியாசம் இருக்கும்.                                                                                                  நன்றி !