குருபகவானின் நட்சத்திரங்களும் நாம எழுத்துக்களும்.

குரு பகவானின் நட்சத்திரங்கள்;
புனர்பூசம்
விசாகம்
பூரட்டாதி
புனர்பூசம் நட்சத்திரம்:
1. ஆம் பாதம்.KAY- கே
2. ஆம் பாதம்.KO- கோ
3. ஆம் பாதம்.HAA- ஹ
4. ஆம் பாதம்.HEE- ஹி
விசாகம் நட்சத்திரம்
1. ஆம் பாதம்.THEE-தி
2. ஆம் பாதம்.THOO- து
3. ஆம் பாதம்-THAY- தே
4. ஆம் பாதம்.THO- தோ
பூரட்டாதி நட்சத்திரம்
1. ஆம் பாதம்.SA-ஸே
2. ஆம் பாதம்.SO- ஸோ
3. ஆம் பாதம். DAA-தா
4. ஆம் பாதம்.. DEE-தி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நட்பு கிரகங்கள்.

பகை கிரகங்கள்.

நவகிரகங்களுக்கு ஏற்ற நிறங்கள்