குருவின் நட்சத்திரங்களும் அமிர்தாதி யோகங்களும்.

குருவின் நட்சத்திரங்கள்.

1. புனர்பூசம்.
2. விசாகம்.
3. பூரட்டாதி.

கிழமைகள்--புனர்பூசம் நட்சத்திரம்.

1. ஞாயிற்றுக்கிழமை-- சித்த யோகம்.
2. திங்கட்கிழமை--அமிர்த யோாகம்.
3. செவ்வாய்கிழமை-- சித்த யோகம்.
4. புதன்கிழமை-- சித்த யோகம்.
5. வியாழக்கிழமை-- அமிர்தயோகம்.
6. வெள்ளிக்கிழமை-- சித்த யோகம்.
7. சனிக்கிழமை-- சித்த யோகம்.

கிழமைகள்--விசாகம் நட்சத்திரம்.

1. ஞாயிற்றுக்கிழமை-- மரண யோகம்.
2. திங்கட்கிழமை-- மரண யோகம்.
3. செவ்வாய்கிழமை-- மரண யோகம்.
4. புதன்கிழமை-- சித்த யோகம்.
5. வியாழக்கிழமை-- சித்த யோகம்.
6. வெள்ளிக்கிழமை-- சித்த யோகம்.
7. சனிக்கிழமை-- சித்த யோகம்.

கிழமைகள்--பூரட்டாதி நட்சத்திரம்.

1. ஞாயிற்றுக்கிழமை-- சித்த யோகம்.
2. திங்கட்கிழமை-- மரண யோகம்.
3. செவ்வாய்கிழமை-- மரண யோகம்.
4. புதன்கிழமை--அமிர்தயோகம்.
5. வியாழக்கிழமை-- சித்த யோகம்.
6. வெள்ளிக்கிழமை-- சித்த யோகம்.
7. சனிக்கிழமை-- மரண யோகம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நட்பு கிரகங்கள்.

பகை கிரகங்கள்.

நவகிரகங்களுக்கு ஏற்ற நிறங்கள்