மசாலா பூரி .

தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - 1/4 கிலோ.
மைதா மாவு -1/4 கிலோ.
புதினா இலை-1 கட்டு.
மல்லி இலை-1/2 கட்டு.
இஞ்சி, பூண்டு - சிறிதளவு.
பச்சை மிளகாய்-2
எண்ணெய்- தேவையான அளவு.
மஞ்சள் தூள்- சிறிதளவு.
சீரகம்-சிறிதளவு.
உப்பு தேவையான அளவு.
செய்முறை:
புதினா இலை, மல்லி இலை, பச்சை மிளகாய் ,இஞ்கி, பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். இந்த கலவையுடன் கோதுமை மாவு, மைதா மாவு, மஞ்சள்தூள், சீரகம், உப்பு சேர்த்து பிசையவும்.இதில் எண்ணெய் சேரத்து பிசையவும். இதை பூரியாக தேய்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சுவையான மசாலா பூரி தயார்.
              நன்றி.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நட்பு கிரகங்கள்.

பகை கிரகங்கள்.

நவகிரகங்களுக்கு ஏற்ற நிறங்கள்