நவகிரகங்களுக்கு ஏற்ற நிறங்கள்

1. சூரியன் - மஞ்சள், ரோஸ்
2. சந்திரன் - வெளிர் மஞ்சள், இளம் பச்சை
3. செவ்வாய் - சிவப்பு
4. புதன் - சிமென்ட் கலர்
5. குரு    - ஆரஞ்சு, இளஞ் சிவப்பு
6. சுக்கிரன் - அடர்ந்த பச்சை
7. சனி   - நீலம் , கருப்பு
8. ராகு  -  வெளிர் நீலம்
9. கேது - பச்சை

       மேலே குறிப்பிட்ட நிறங்கள் எண்கணிதத்தில் பயன்படுத்தப்படுகிறது.
ஜோதிடத்தில் கூறப்பட்ட  நிறத்திற்கும் எண்கணிதத்தில் கூறிய நிறத்திறகும் வித்தியாசம் இருக்கும்.

                      
                                                                          நன்றி !

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நட்பு கிரகங்கள்.

பகை கிரகங்கள்.