சூரியனின் நட்சத்திரங்களும் நாம எழுத்துக்களும்.

சூரியனின் நட்சத்திரங்கள்:
கார்த்திகை , உத்திரம், உத்திராடம்
கார்த்திகை நட்சத்திரம் 1 ஆம் பாதம் AO- அ
கார்த்திகை நட்சத்திரம் 2 ஆம் பாதம் Ee- இ
கார்த்திகை நட்சத்திரம் 3 ஆம் பாதம் U- உ
கார்த்திகை நட்சத்திரம் 4 ஆம் பாதம் A- எ
****************************************************
உத்திரம் நட்சத்திரம் 1 ஆம் பாதம் TAY- டே   
உத்திரம் நட்சத்திரம் 2 ஆம் பாதம் TOO- டோ
உத்திரம் நட்சத்திரம் 3ஆம் பாதம் PAA- ப
உத்திரம் நட்சத்திரம் 4 ஆம் பாதம் PEE-பி
****************************************************
உத்திராடம் நட்சத்திரம் 1 ஆம் பாதம் BAY- பே
உத்திராடம் நட்சத்திரம் 2 ஆம் பாதம் BO- போ
உத்திராடம் நட்சத்திரம் 3 ஆம் பாதம் JAA- ஜ
உத்திராடம் நட்சத்விரம் 4 ஆம் பாதம் JEE-ஜி
****************************************************

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நட்பு கிரகங்கள்.

பகை கிரகங்கள்.

நவகிரகங்களுக்கு ஏற்ற நிறங்கள்