ஊர்ந்துவமுக நட்சத்திரங்கள்

1. ரோகிணி.
2. திருவாதிரை.
3.பூசம்.
4. உத்திரம்.
5. உத்திராடம்.
6. திருவோணம்.
7. அவிட்டம்.
8. சதயம்.
9. உத்திரட்டாதி.
இந்த நட்சத்திர நாட்களில் செடி, மரம், மதில்சுவர் கட்ட, பந்தல் அமைக்க போன்ற காரியங்களை செய்யலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நட்பு கிரகங்கள்.

பகை கிரகங்கள்.

நவகிரகங்களுக்கு ஏற்ற நிறங்கள்