தேங்காய்ப்பால் அல்வா
தேங்காய்ப்பால் அல்வா
தேவையான பொருட்க்கள்:
பாசிப் பருப்பு-200 கிராம்.
வெல்லம்--1 கிலோ.
தேங்காய் - 2
டால்டா- 250 கிராம்.
முந்திரிப்பருப்பு-தேவையான அளவு.
செய்முறை:
முதலில் தேங்காயைத் துருவி பால் எடுத்துக்கொள்ளவும். பாசிப்பருப்பை வறுத்து ஊறவைத்து நன்றாக அரைத்து எடுக்கவும், வெல்லத்தை தண்ணீர் விட்டு இளஞ்சூட்டில் காய்ச்சி மண் இல்லாமல் வடிகட்டிக்கொள்ளவும்.
பிறகு அதோடு தேங்காய்ப்பால் பாசிப்பருப்புமாவு ஆகியவற்றை சேர்த்து குக்கரில் வைத்து அடுப்பில் வைக்கவும். டால்டாவை கொஞ்சம், கொஞ்சமாக ஊற்றி கிளரிக்கொண்டே இருக்கவும். கலவை நன்றாக இறுகி அல்வா பதம் வந்தவுடன் வறுத்த முந்திரிப்பருப்பைஅதில் போடவும். சுவையான தேங்காய்ப்பால் அல்வா தயார்.

கருத்துகள்
கருத்துரையிடுக